- Back to Home »
- உள்நாட்டு விடயங்கள் »
- புதிய அரச தொழில்முயற்சி அமைச்சர்
Posted by : gatherpage
Thursday, March 8, 2018
உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சராக இருந்தலக்ஷ்மன் கிரியெல்ல புதிதாக அரச தொழில்முயற்சி அமைச்சராக பதவியேற்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
