பபுவாநியூகினியை 7.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி 26.02.2018 அதிகாலை தாக்கியுள்ளது. ஏன்கா மாகாணத்திலுள்ள போர்கெராபிராந்தியத்தின் தெற்கே 90கி.மீ தொலைவில் 35கி.மீ ஆழத்தில் தாக்கிய இந்தபூமியதிர்ச்சியின் காரணமாக பெருமளவு சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.