Posted by : gatherpage Wednesday, March 7, 2018

முகத்தைக்காட்டினால் பணம் பெறும் வசதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் விவசாய வங்கியே இப்புதியவசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் ஜினான் நகரில் தானியங்கிபண இயந்திரத்தில் பணம் வைப்புச் செய்யவோ, மீளப்பெறவோஅட்டைகள் தேவையில்லை. முகத்தைக்காட்டினால் போதும். முதற்கட்டமாக நாளொன்றுக்கு மூவாயிரம் யுவான்களை மட்டுமே தானியங்கி இயந்திரங்களில் இருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger