Posted by : gatherpage Wednesday, March 14, 2018

ஹொங்கொங்கை தளமாகக்கொண்டு இயங்கிவரும் Hanson Robotics என்ற நிறுவனத்தினால் 2013 ம் ஆண்டு “சோபியா” என்ற பெயரில் ரோபோ ஒன்று பெண்ணாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2015 ஏப்ரல் 19 ஆந்திகதி பொதுமக்கள் முன்னிலையில் காண்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சவ10திஅரேபியா “சோபியா” விற்கு தனது நாட்டின் குடியுரிமையினை வழங்கி கௌரவித்தமையினால் உலகில் குடியுரிமை பெற்ற முதல் இயந்திர மனித தானியங்கி என்ற பெருமை இதற்குண்டு.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger