- Back to Home »
- அரச வேலைவாய்ப்பு »
- இலங்கைதகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை தடைதாண்டல் பரீட்சை
Posted by : gatherpage
Saturday, March 17, 2018
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பசேவையில் வகுப்பு 3 இன் தரம் III, வகுப்பு 3 இன் தரம் II,வகுப்பு 3 இன் தரம் I,வகுப்பு 2 இன் தரம் II,வகுப்பு 2 இன் தரம் I என்பவற்றின் அலுவலர்களுக்கானவினைத்திறன் காண் தடைதாண்டல் பரீட்சைகள் - 2017 (II)
பரீட்சை விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்தல் 2018.03.16 ஆந் திகதி மு. ப 8.00 மணிதொடக்கம் 2018.04.02 ஆந் திகதி நள்ளிரவு 12.00 மணிவரையிலான காலப் பகுதியில் மட்டும் மேற்கொள்ளலாம்.