- Back to Home »
- உலக விடயங்கள் »
- இரண்டாம் உலகப்போர் கால குண்டொன்று வெளித்தோன்றியுள்ளது
Posted by : gatherpage
Thursday, March 8, 2018
பிரித்தானியாவில் டெவொன் பிராந்தியத்தில் ஸ்லப்டன் சான்ட்ஸ் எனும் இடத்திலுள்ள கடற்கரையில் இதுவரை காலமும் நிலத்தின் கீழ் புதையுண்டிருந்த இரண்டாம் உலகப்போர் கால குண்டொன்று வெளித்தோன்றியுள்ளது. இது பிரித்தானியாவைத் தாக்கிய எம்மா புயல் காரணமாகவே வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
