- Back to Home »
- உலக விடயங்கள் »
- ஸ்லோவாக்கியாவில் புலனாய்வு ஊடகவியலாளரும் அவரது வாழ்க்கைத்துணைவியும் படுகொலை
Posted by : gatherpage
Thursday, March 8, 2018
ஸ்லோவாக்கியாவில் புலனாய்வு ஊடகவியலாளர் ஜான் குசியக்கும் அவரது வாழ்க்கைத்துணைவி மார்ரினா குஸ்னிரோவாவும் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, படுகொலை செய்தவர்கள் தொடர்பில் தகவலை வழங்கும் எவருக்கும் ஒருமில்லியன் யூரோ சன்மானமாக வழங்குவதாக இந்நாட்டுப் பிரதமர் ரொபேர்ட் பிகோ அறிவித்துள்ளார்.
