ஜரோப்பாவெங்கும் கடும்பனியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. இங்கு பல பிராந்தியங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “கிழக்கிலிருந்தான மிருகம்”என இப்பனிக்காலநிலையானது பிரித்தானியர்களால் வர்ணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.