Posted by : gatherpage Monday, March 12, 2018

ஹருன் குளோபல் சஞ்சிகையானது உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இவ் பட்டியலில் முதல் 10 பேரில் 7 பேர் அமெரிக்கராகவும், அதில் முதல் 4 இடங்களையும் அவர்களே கைப்பற்றியுள்ளனர். 
1ம் இடம் - அமசோன் நிறுவன ஸ்தாபகர் - ஜெப் பெசோஸ் - சொத்துமதிப்பு 123 பில்லியன் அ.டொ
2ம் இடம் - பிரபலதொழிலதிபரும்முதலீட்டாளரும் -வொரன் பஃபட் -சொத்துமதிப்பு 102பில்லியன் அ.டொ
3ம் இடம் - மைக்ரோசொப்ட் நிறுவனர் - பில்கேட்ஸ் - சொத்துமதிப்பு 90 பில்லியன் அ.டொ
4ம் இடம் - பேஸ்புக் நிறுவனர் - மார்  சக்கர்பேர்க் - சொத்துமதிப்பு 73 பில்லியன் அ.டொ
(இவர் முதல் 10 இடங்களில் உள்ளவர்களில் மிகவும் வயது(33) குறைந்தவராவார்.)
அதிககோடீஸ்வரர்கள் வாழும் நாடுகள்
1ம் இடம் - சீனா(819 பேர்)
2ம் இடம் - அமெரிக்கா(571 பேர்)
3ம் இடம் - இந்தியா(131பேர்)
அதிககோடீஸ்வரர்கள் வாழும் நகரங்கள்
1ம் இடம் - சீனாவின் பீஜிங் நகரம்(131)
2ம் இடம் - நியூயோர்க் நகரம்(92)
3ம் இடம் - கொங்கொங் நகரம்(80)

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

Blog Archive

Powered by Blogger.

Followers

- Copyright © gatherpage.lk - Powered by Blogger