- Back to Home »
- உலக விடயங்கள் »
- நீச்சல் போட்டியில் சாதனை
Posted by : gatherpage
Thursday, March 8, 2018
அவுஸ்திரேலியாவில் கொமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான தகுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 99 வயதுடைய ஜோர்ஜ் கோரோனஸ் என்பவர் ப்ரீஸ்டைல் பிரிவில் 50மீற்றர் தூரத்தை 56.12 வினாடிகளில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
