இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சுதந்திரக்கிண்ண கிரிக்கெட் தொடரானது கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட்தொடராகும்.