- Back to Home »
- அரச வேலைவாய்ப்பு »
- சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர்போட்டிப்பரீட்சை -2018
சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர்போட்டிப்பரீட்சை -2018
Posted by : gatherpage
Wednesday, March 14, 2018
சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப சேவைபிரிவிற்கு திறந்த ரீதியில் ஆட்சேர்ப்பதற்கான போட்டிப்பரீட்சை -2018
சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் திணைக்கள ரீதியானதொழில்நுட்ப பதவிகளுக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பதவிகள்
01. திட்டமிடல் தொழில்நுட்பவியலாளர்
02. தொழில்நுட்பஉத்தியோகத்தர் (சிவில்)
03. தொழில்நுட்பஉத்தியோகத்தர் (மின்)
விண்ணப்பமுடிவுத்திகதி :2018.04.09
மேலதிக விபரங்களுக்கு