- Back to Home »
- உள்நாட்டு விடயங்கள் »
- Country Awards for Achievement 2015
Posted by : gatherpage
Thursday, July 9, 2015
எமது ஆசிய பிராந்தியத்தில் மிகவும் புகழ் பெற்ற சஞ்சிகையான ஹொங்கொங்கை தளமாகக் கொண்டு செயற்படும் பினாஸ் ஏசியா(Finance Asia) 2015 இல் இலங்கையின் தலைசிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கியைத் தெரிவு செய்துள்ளது.
கடந்த 7 வருடகாலத்தில் கொமர்ஷல் வங்கியின் சாதனைகளுக்காக பினான்ஸ் ஏசியா வழங்கியுள்ள ஐந்தாவது விருது இதுவாகும்.
