- Back to Home »
- அங்கிகள் தொடர்பானது »
- அதிசய பிராணிகள்
Posted by : gatherpage
Thursday, November 28, 2013
01. திரவநிலை உணவை உண்ணாத பூச்சிகள்?
வெட்டுக்கிளி, கறையான், கரப்பான் போன்ற வெட்டுப் வாயுறுப்புக்
கொண்ட பூச்சிகள்
02. கறையான் அரிக்காத மரம் எது?
தேக்கு மரம்
03. நாயின் கண்களுக்குப் பொருட்கள் தெரியும் நிறங்கள்?
கறுப்பு, வெள்ளை
04. நாக்கு இல்லாத பிராணி எது?
முதலை
05. சத்தம் போடாத விலங்கு எது?
ஒட்டகச்சிவிங்கு
06. சிறிய இதயம் கொண்ட மிருகம் எது?
சிங்கம்
07. தூங்காத பறவை எது?
புறா
08. நான்கு கால் பிராணிகளில் நீந்தத்தெரியாத பிராணி எது?
ஒட்டகம்
09. அதிக நீர் குடிக்கும் பறவை எது?
புறா
10. நடு இரவில் பூக்கும் மலர்?
இருவாட்சி

